இன்றைய பெட்ரோல் & டீசல் விலை..!!

In Chennai, petrol price remained unchanged at Rs 96.23 per liter and diesel at Rs 90.38 per liter.

சென்னையில் பெட்ரோல் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யபடாமல் லிட்டருக்கு 96.23 ரூபாய்க்கும், டீசல் விலை ரூ.90.38 ரூபாய்க்கும் விற்பனை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி,தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலையை தடுக்க மாநில அரசுகள் ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.ஆனாலும் ,பெட்ரோல்,டீசல் விலையில் ஏற்றம் மற்றும் இறக்கம் கண்டுதான் வருகிறது.

அந்த வகையில் இன்றயை நிலவரப்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யபடாமல் 96.23 ரூபாய்க்கும், டீசல் விலை ரூ.90.38 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.