#JUSTIN: செங்கல்பட்டு மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை!

செங்கல்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

Chengalpattu

செங்கல்பட்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் ஆடிப்பூரம் விழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஜூலை 21) உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை நாளினை ஈடுசெய்யும் விதமாக ஆகஸ்ட் 5ம் தேதி பணிநாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.