நாளை அதிமுக எம்எல்ஏக்கள் பதவி ஏற்பு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மக்களவை தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.அதிமுக ஒரு

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.மக்களவை தேர்தல் முடிவுகளில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.அதிமுக ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.  இடைத்தேர்தல் முடிவுகளில் திமுக 13 இடங்களிலும்,அதிமுக 9 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற 9 அதிமுக எம்எல்ஏக்களும் நாளை (மே 29ம் தேதி) தலைமைச் செயலகத்தில் பதவியேற்க உள்ளனர்.சபாநாயகர் தனபால் முன்னிலையில் 9 அதிமுக எம்எல்ஏக்களும்  பதவியேற்க உள்ளனர்.