தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை பெய்யும் என்றும் கடந்த 24 மணி நேரத்தில் பெரம்பலூர் மாவட்டம் செட்டிக் குளத்தில் 10 செ.மீ. மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு : தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு....!!!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை