பணியாளர்களுக்கு அழைப்பு விடுத்த வேதாந்தா நிறுவனம்! தூத்துக்குடியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மதுரை கிளை உத்தரவு

ஸ்டெர்லைட் வழக்கு விசாரணையில் இருந்து, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சசிதரன் விளக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளதால், இந்த வழக்கை விசாரிக்க விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.இந்நிலையில், ஸ்ட்ரெலைட் வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், வேதாந்தா நிறுவனம், பணியாளர்கள் அனைவரும் தாமிரா வளாகத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.இதனையடுத்து, காவல்துறை தூத்துக்குடியில் வழக்கமான பாதுகாப்பை உறுதி செய்துள்ளது.