கொரோனாவை எவ்வாறு தடுப்பது என்பதை வரைப்படம் மூலம் எடுத்துக்காட்டும் விஜய் பாஸ்கர் !

கொரோனாவை எவ்வாறு தடுப்பது என்பதை வரைப்படம் மூலம் எடுத்துக்காட்டும் விஜய் பாஸ்கர் !
தமிழகத்தில் நேற்று (ஏப்.,28) ஒரே நாளில் 121 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,058 ஆக உயர்ந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 1128ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் தனது ட்விட்டரில் பக்கத்தில் ஊரடங்கின் பலன் என்னவென்று ஒரு வரைப்படம் மூலம் எடுத்துக்காட்டி உள்ளார். கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே வெல்ல முடியும் என்று பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
” இது இந்தியாவின் போர் நடவடிக்கை! தக்க பதிலடி கொடுக்கப்படும்!” பாகிஸ்தான் கடும் கண்டனம்!
May 7, 2025
குறுக்க.., குறுக்க வந்த மழை.!! கடைசி ஓவரில் திக் திக் நிமிடம்.! குஜராத் திரில் வெற்றி..!
May 7, 2025