விஜயகாந்த்  எந்த முடிவெடுத்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன்- விஜய் பிரபாகரன்

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக-

அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்  எந்த முடிவெடுத்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

unknown node

இந்நிலையில் இது தொடர்பாக விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,  மக்களவை தேர்தல் கூட்டணி பற்றி தேமுதிக தலைவர் விஜயகாந்த் முடிவெடுப்பார். அவர் எந்த முடிவெடுத்தாலும் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று விஜய் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.