விஜயகாந்தை விரைவில் வெளிநாடு அழைத்துச் செல்ல உள்ளோம்...!தேமுதிக பொருளாளர் பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை விரைவில் வெளிநாடு அழைத்துச் செல்ல உள்ளோம் என்று  தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக  தேமுதிக

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை விரைவில் வெளிநாடு அழைத்துச் செல்ல உள்ளோம் என்று  தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக  தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறுகையில், மேல்சிகிச்சைக்காக தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை விரைவில் வெளிநாடு அழைத்துச் செல்ல உள்ளோம் . சிகிச்சைக்குப்பின் விஜயகாந்த் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புவார் என்றும்  தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.