பாஜக சார்பில் 'வணக்கம் தமிழகம்' நூல் வெளியீடு!

State President Annamalai released the book Vanakkam Tamil Nadu on behalf of the BJP in Chennai

சென்னையில் பாஜக சார்பில் வணக்கம் தமிழகம் நூலை மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

பிரதமர் மோடியின் 20 ஆண்டு கால பொது வாழ்கையை மையமாக கொண்ட வணக்கம் தமிழகம் என்ற புத்தகத்தை சென்னையில் பாஜக சார்பில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

பிரதமர் மோடி தனது ஒவ்வொரு உரையிலும் திருக்குறள், பாரதியார் கவிதைகளை ககுறிப்பிடுவார் என்று இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழர்கள் வசிக்காத பகுதிகளில் திருக்குறளை குறிப்பிட்டு பிரதமர் பேசுவார் என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் குறிப்பிட்டார்.

unknown node