பொய் பிரச்சாரங்களை தூண்டிவிடும் சக்திகளை வன்மையாக கண்டிக்கின்றோம்...!விசிக தலைவர் திருமாவளவன்

பொய் பிரச்சாரங்களை தூண்டிவிடும் சக்திகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று  விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன்

பொய் பிரச்சாரங்களை தூண்டிவிடும் சக்திகளை வன்மையாக கண்டிக்கின்றோம் என்று  விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், சாதியின் பெயரால் பெண்களுக்கு எதிராக எவர் பேசினாலும்  விசிக அதை வன்மையாக கண்டிக்கும். யாரோ & எங்கோ இது போல பேசின விடயத்திற்கு -விசிக தான் இதனை செய்கிறது என பொய் பிரச்சாரங்களை தூண்டிவிடும் சக்திகளை வன்மையாக கண்டிக்கின்றோம் .பாஜக என்ற ஒரு கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள எச்.ராஜா போன்றோர் காழ்புணர்ச்சியின் அடிப்படையில் உண்மையை மறைத்து விசிக வின் மீது பழி போட நினைப்பது அறுவருக்க தக்க ஒன்று என்று  விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.