அரவக்குறிச்சி தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறுவோம்...!அமைச்சர் விஜயபாஸ்கர்

தேர்தலில் வெற்றி பெற நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், துரோகிகளுக்கு

தேர்தலில் வெற்றி பெற நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், துரோகிகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கரூரில் இருந்து பலர் அதிமுகவில் இணைந்து உள்ளனர். அரவக்குறிச்சி தேர்தலில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறுவோம். தேர்தலில் வெற்றி பெற நாங்கள் உறுதுணையாக இருப்போம் என்று  அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.