உலகிலேயே அதிக சிசிடிவி அடர்த்தி கொண்ட நகரம் எது.?

The study was conducted in 130 cities on the number of cameras per square kilometer. Chennai has got the first place.

ஒரு சதுர கி.மீக்கு எத்தனை கேமராக்கள் என்பது குறித்து 130 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே சிசிடிவி அதிகமுள்ள பெருநகரங்களின் பட்டியலில் சென்னைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. கேமரா அடர்த்தி விகிதத்தில் லண்டன், பெய்ஜிங் நகரங்களை பின்னுக்குத்தள்ளியதாக விபின் என்ற நிறுவனம் நடத்திய சர்வதேச அளவிலான ஆய்வில் தகவல் கூறப்பட்டுள்ளது. ஒரு சதுர கி.மீக்கு எத்தனை கேமராக்கள் என்பது குறித்து 130 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டரில் 657 சிசிடிவி கேமராக்கள் உள்ளன.