உதய சூரியன் வடிவில் இணைந்து உலக சாதனை படைத்த இளைஞர்கள்...!

6000 இளைஞர்கள் உதயசூரியன் சின்னம் வடிவத்தில் கூடி உலக சாதனை படைத்துள்ளனர்.

6000 இளைஞர்கள் உதயசூரியன் சின்னம் வடிவத்தில் கூடி உலக சாதனை படைத்துள்ளனர்.

சென்னை கொட்டிவாக்கத்தில், ymca மைதானத்தில், நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், 6000 இளைஞர்கள் உதயசூரியன் சின்னம் வடிவத்தில் கூடி உலக சாதனை படைத்துள்ளனர். இந்த  நிகழ்வில்,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டுள்ளார்.

unknown node

இதனையடுத்து, இளைஞர்களின் இந்த சாதனையை பாராட்டி உலக சாதனைக்கான அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், அதற்கான சான்றிதழை மு.க. ஸ்டாலின் அவர்கள் பெற்றுக் கொண்டார்.