தமிழகத்தில் உயிரிழந்தவர்களில் கொரோனா மட்டுமின்றி மற்ற நோயால் பாதிக்கப்பட்டு 75 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 85 பேர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 85 பேர் உயிரிழப்பு.

இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,494 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்த 84 பேரில், தனியார் மருத்துவமனையில் 36 பேரும், அரசு மருத்துவமனையில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 75 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 10 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் விகிதம் 1.63 சதவீதமாக அதிகரித்துள்ளது.

unknown node

இன்று ஒரே நாளில் 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ளது.