மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தான் காவலர் தேர்வு.1 30,000 பேர் பங்கேற்பு.!

போலீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பாகிஸ்தானில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

போலீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வு பாகிஸ்தானில் மைதானத்தில் நடைபெற்றது. இதில் 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

பாகிஸ்தானில் 1667 போலீஸ் கான்ஸ்டபிள் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு அதற்கான தேர்வு இன்று நடைபெற்றது. அதற்கு மொத்தமாக 30,000 பேர் பங்கேற்றுள்ளனர்.

அவர்களுக்கான தேர்வு ஒரே நேரத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. 30 ஆயிரம் பேரும் மைதானத்தில் அமர்ந்து தேர்வெழுதிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வெகு வைரலாக பரவி வருகிறது.