17 வயது சிறுவனின் உயிரை காப்பாற்றிய ட்ரோன்-வைரலாகும் வீடியோ

ஸ்பெயினில் கடலில் மூழ்கிய 14 வயது சிறுவனின் உயிரை  ட்ரோனின் உதவியுடன் கைப்பற்றினர்.

ஸ்பெயினில் கடலில் மூழ்கிய 14 வயது சிறுவனின் உயிரை  ட்ரோனின் உதவியுடன் கைப்பற்றினர்.

ஸ்பெயினின் வலென்சியா கடற்கரையில் கடலின் மத்தியில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை கவனித்த உயிர் காக்கும் குழுவினர் ட்ரோன் மூலம் , லைஃப் ஜாக்கெட் ஒன்றை கடலில் வீசி சிறுவனை  கடலில் முழுகுவதிலிருந்து காப்பாற்றினர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node