மலேசியா தலைநகர் அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! 10 கி.மீ ஆழம்.. 6.0 ரிக்டர் அளவு.!

மலேசியவில் 6.0 என்கிற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது .
மலேசியாவில் இந்தியநேரப்படி இன்று காலை சற்று நேரத்திற்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என இந்திய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 என பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சுமார் 380 கிமீ தென்-தென்மேற்கு தொலைவில் உணரப்பட்டது எனவும், புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது எனவும் நிலநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025