படகின் மீது நீச்சலடித்த திமிங்கலம்-வைரலாகும் வீடியோ

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் திமிங்கலம் ஓன்று நீந்தும் பொது படகில் மோதியது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸில் திமிங்கலம் ஓன்று நீந்தும் பொது படகில் மோதியது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பிளைமவுத், ஒயிட் ஹார்ஸ் பீச் பகுதியில் மீன்பிடி படகில் ஒரு திமிங்கலம் ஓன்று நீந்தும் பொது மோதியது.

கப்பலில் திமிங்கலம் தாவிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் பற்றி உள்ளூர் அதிகாரிகள் கூறுகையில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். கடந்த ஒரு வாரமாக இப்பகுதியில் திமிங்கலங்கள் அடிக்கடி காணப்படுகின்றன என்றும் கூறினார்.

unknown node