அடேங்கப்பா…’ஸ்டீவ் ஜாப்ஸ்’ கையெழுத்திட்ட காசோலை எவ்வளவு ஏலம் போனது தெரியுமா..?

ஸ்டீவ் ஜாப்ஸ் கையெழுத்திட்ட ‘$175 காசோலை’ ஏலத்தில் ₹88 லட்சத்துக்கு பெறப்பட்டது.
1976 ஆம் ஆண்டு புற்று நோயால் மரணமடைந்த ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் வார்த்தைகள் இன்றும் பலருக்கும் மோட்டிவேஷன் என்று கூட கூறலாம். அவர் மறைவதற்கு முன், புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் நிகழ்வுகளில் பேசுவது வழக்கமான ஒன்றாக இருந்தது.
இந்நிலையில், ஸ்டீவ் ஜாப்ஸ் இறப்பதற்கு முன்பு கையெழுத்திட்ட $175 காசோலை ஒன்று தற்போது $106,985-க்கு ஏலம் போனது. இந்திய மதிப்பின் படி, (கிட்டததட்ட ₹88 லட்சம்) ஆகும். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும் க்ராம்ப்டன், ரெம்கே & மில்லர் என்ற நிர்வாக ஆலோசனை நிறுவனத்திற்கு இந்த காசோலை செலுத்தப்பட்டது.
1977 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள குபெர்டினோவிற்கு நிறுவனம் மாற்றப்படுவதற்கு முன்பான வரையில் பயன்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் முதல் அதிகாரப்பூர்வ முகவரியையும் இது குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025