ரஷ்யாவில் புதிதாக 10,407 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

இந்நிலையில், ரஷ்யாவில் புதிதாக 10,407 பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த

ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,407 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 399 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், இறப்பவர்களின்  எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதுவரை உலகில்17.48கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், ரஷ்யாவில் புதிதாக10,407பேருக்கு கடந்த 24 மணி நேரத்தில் தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் ரஷ்யாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை51,56,250ஆக அதிகரித்துள்ளது.மேலும், கடந்த 24 மணி நேரத்தில்399பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை1,24,895ஆக அதிகரித்துளளது.

மேலும், ரஷ்யாவில்47,61,899பேர் கொரோனாத்தொற்றால் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது ரஷ்யாவில்2,69,456பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ரஷ்யாவில் புதிதாக 10,407 பேருக்கு கொரோனா பாதிப்பு..!