உலகளவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,42,555 பேருக்கு கொரோனா தொற்று!

உலகளவில் 2,42,555  பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உலகளவில் 2,42,555  பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் கொரானா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. தற்பொழுது உலகளவில் 2,94,35,721 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2,12,69,985 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 9,32,445 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 72,23,291 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலக அளவில் புதிதாக  2,42,555 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 4,375 பேர் உயிரிழந்துள்ளனர்.