உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டும் கொரோனா!

உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை விபரம்.

உலக அளவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை விபரம்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளதால், இந்த வைரஸை அழிப்பதற்கு, உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்நிலையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில், 7,452,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 418,919 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் இந்த கொரோனா வைராஸ் பாதிப்பால், உலக அளவில்  5,165 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிதாக 134,705 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.