மியான்மரில் மிதமான நிலநடுக்கம்..!

மியான்மர்  நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

மியான்மர்  நாட்டில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இன்று அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இப்பகுதியிலிருந்து 82 கிமீ தொலைவில் பூமிக்கு அடியில் மையம் கொண்டு இருந்துள்ளது.

மேலும், இது ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.