நியூசிலாந் கடற்கரையில் நிலநடுக்கம்.! ரிக்டர் அளவுகோலில் 6.2 பதவு...

நியூசிலாந்தில், ஆக்லாந்து தீவுகள் அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.

earthquake

நியூசிலாந்தில், ஆக்லாந்து தீவுகள் அருகே 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்.

நியூசிலாந்தின் தெற்கு கடற்கரையில், அதிகளவு மக்கள் வசிக்காத ஆக்லாந்து தீவுகளுக்கு அருகே இன்று காலை, 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்தின் ஜியோநெட் கண்காணிப்பு நிறுவனம், நிலநடுக்கம் பூமியின் மேற்பரப்பில் இருந்து 33 கிலோமீட்டர் (21 மைல்) தொலைவில் இருந்ததாகக் கூறியது ஆனால், இந்த சம்பவத்தில் உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.