அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா மரணம்....!

Former Algerian President Abdelis Fodliflica has died of a heart attack.

அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளார்.

வட அமெரிக்காவில் உள்ள அல்ஜீரியா நாட்டின் அதிபராக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா. இவர் அதன்பின் நடைபெற்ற அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று தொடர்ந்து அதிபராக பதவி வகித்து வந்த நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு அப்டெலிஸ் ஃபொடிப்லிகா அல்ஜெரிய நாட்டு அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, தனது அதிபர் பதவியை பதவியை அப்டெலிஸ் ராஜினாமா செய்தார். இந்நிலையில், தற்பொழுது உடல்நிலை குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக 84 வயதுடைய அல்ஜீரியா நாட்டின் முன்னாள் அதிபர் அப்டெலிஸ் ஃபொடிப்லிகா உயிரிழந்துள்ளார்.