ஜி.இ. நிறுவனத்தின் முன்னாள் தலைவர் 'ஜாக் வெல்ச்' மரணம்.!

ஜி.இ. நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ (CEO) ஜாக் வெல்ச் இறப்பு தொழில்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 20ம் நூற்றாண்டின் தொழில் தலைவர் என போற்றப்பட்ட அவர்,

ஜி.இ. நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ (CEO)ஜாக் வெல்ச்இறப்பு தொழில்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 20ம் நூற்றாண்டின் தொழில் தலைவர் என போற்றப்பட்ட அவர், அமெரிக்காவின், நியூயார்க் நகரில், 84 வயதில் இயற்கை மரணம் அடைந்தார். 20 ஆண்டுகள் ஜி.இ. நிறுவனத்தின் சிஇஓவாக பணியாற்றிய அவர், அங்கு மேற்கொண்ட மாற்றங்கள் தொழில்துறை ஒரு பாடமாக பார்க்கப்படுகிறது. பின்னர் அவரது முயற்சிகள் குறித்து எழுதப்பட்ட புத்தகம் ஒரு கோடி பிரதிகள் விற்பனையாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.