கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எவ்வளவு?

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் ஆக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் தனது வீரியத்தை குறைத்து கொள்ளாமல் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை உலகம் முழுவதும் 15,374,482 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 630,214 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 9,349,374 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் புதிதாக 2,79,857 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7116 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் தற்பொழுது 53,91,614 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.