மனிதர்கள் நடமாட்டம் இல்லை! மகிழ்ச்சியில் கூட்டம் கூடும் மான்கள் கூட்டம்!

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து இடங்களிலும் ஆள் நடமாட்டம்

உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து இடங்களிலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்படுகிறது.

இந்நிலையில், ஜப்பானில் வைரஸை எதிர்த்துப் போராடுகையில், யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தள பட்டியலிடப்பட்ட கோயில்களில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் மான்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது அதிகரித்துள்ளது.