8 நாட்களில் இரட்டிப்பான உயிர்பலி 1,00,000 த்தை தாண்டியது

கொரோனா வைரஸ் இது சீனாவில் வ்வுஹான் மாகாணத்தில் தொடங்கி இன்று உலகமுழுவதும் 200 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் தீவுகளை தாக்கியுள்ளது .நாளுக்கு நாள் இதன் பாதிப்பு

கொரோனா வைரஸ் இது சீனாவில் வ்வுஹான் மாகாணத்தில் தொடங்கி இன்று உலகமுழுவதும் 200 க்கு மேற்பட்ட நாடுகள் மற்றும் தீவுகளை தாக்கியுள்ளது .நாளுக்கு நாள் இதன் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது .கொரோனா வைரஸ் காரணமாக உலகளாவிய இறப்பு எண்ணிக்கை கடந்த  எட்டு நாட்களில் மட்டும்50,000த்திலிருந்து 1 லட்சமாக அதிகரித்துள்ளது இதுவரை102,846 பேர்பலியாகியுள்ளனர் .

இத்தாலி அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் பதிவாகியுள்ளது(18,849), அதைத் தொடர்ந்து அமெரிக்கா(18,747),ஸ்பெயின்(16,081)மற்றும் பிரான்ஸ்(13,197.இந்தியாவில் இதுவரை239பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கிடையில்,  கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை1,703,147ஐ தாண்டியுள்ளது.