கொரோனாவிலிருந்து மீண்ட இந்திய நபர் சிங்கப்பூரில் மாரடைப்பால் உயிரிழப்பு.!

அவர் கொரோனாவால் நோயால் இறந்தவர்களுக்கு மட்டுமே  உண்மையான இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது. மேலும் "இது

கொரோனா வைரஸிலிருந்து மீண்டு 48 வயதான இந்திய நபர் இதயநோய் மூலம் உயிரிழந்தார் என்று சிங்கப்பூர் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்தியாவிலிருந்து  48 வயதான ஒருவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். சென்றுள்ளார் இந்நிலையில் 48 வயதான மதித்தக்க அந்தநபர் மே 15 அன்று கொரோனா வைரஸ் பரிசோதித்ததில் கொரோனா இருப்பது உறுதியானது. ஆனால் பின்னர் பிற காரணங்களால் உயிரிழந்தார் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று மாலை கூறியுள்ளது. இதற்கிடையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான தற்காலிக தங்குமிடத்தலிருந்து செவ்வாய்க்கிழமை காலை அந்நபர் மயங்கி சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர் கொரோனாவால் நோயால் இறந்தவர்களுக்கு மட்டுமே  உண்மையான இறப்பு எண்ணிக்கையில் சேர்க்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு சுகாதார துறை கூறியுள்ளது. மேலும் “இது மரணங்களை வகைப்படுத்துவதற்கான சர்வதேச நடைமுறையுடன் ஒத்துப்போகிறது” என்று சுகாதார துறை விளக்கமளித்துள்ளது.

சிங்கப்பூரில் நேற்று 91 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் மொத்த பாதித்தவரின் எண்ணிக்கை 42,623 ஆக உள்ளது என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது