இந்தோனேசியா நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 70- ஆக உயர்வு!

In the quake, many buildings collapsed to the ground. The death toll from the quake rose to 70, with 637 people injured.

நிலநடுக்கத்தில், பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் 637 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் பதற்றத்தில் உள்ளன. மேலும் அங்குள்ள மக்கள் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றன. இங்கு ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கமானது மெஜின் நகரில் இருந்து வடகிழக்கு திசையில் 6 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தில், பல கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் 637 பேர் காயமடைந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.