கொரோனா பரவலை தடுக்க மராட்டிய முதல்வரின் அதிரடி உத்தரவு!

சீனாவை தொடர்ந்து பல இடங்களில் கொரோனா வைரஸானது மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களது நாட்டை

சீனாவை தொடர்ந்து பல இடங்களில் கொரோனா வைரஸானது மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில், உலக நாடுகள் அனைத்தும், இந்த நோய் தொற்றில் இருந்து தங்களது நாட்டை பாதுகாத்து கொள்ள பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனா பரவலைத் தடுக்க மகாராஷ்டிராவில் அரசியல், மதம் மற்றும் விளையாட்டு தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளார். மேலும் மக்கள் நடந்து கொள்வதை பொறுத்தே ஊரடங்கு உத்தரவை ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.