74 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்து உலக சாதனை படைத்த பேராசிரியர்.!

அமெரிக்கா: புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் 74 நாட்கள் காற்றழுத்த தாழ்வு இல்லாமல் நீருக்கடியில் வாழ்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

Joe Dituri

அமெரிக்கா:புளோரிடா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் 74 நாட்கள் காற்றழுத்த தாழ்வு இல்லாமல் நீருக்கடியில் வாழ்ந்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

ஜோசப் டிடுரி என்பவர் மார்ச் 1 அன்று இந்த பயணத்தைத் தொடங்கி, தற்பொழுது 74 நாட்களாக நீருக்கடியில்  ஜூல்ஸின் அண்டர்சீ லாட்ஜில் வசித்து வருகிறாராம். புளோரிடாவின் கீ லார்கோவில் 30 அடி கடல் ஆழமான அடிப்பகுதியில்  அவரது லாட்ஜ் அமைந்துள்ளது.

unknown node

73 நாட்கள் நீருக்கடியில் வாழ்ந்த இரண்டு பேராசிரியர்களின் முந்தைய உலக சாதனையை ஒரு நாட்கள் அதிகமாக இருந்து முறியடித்துள்ளார். மேலும், அவரது சாதனை நாட்கள் இன்னும் முடிவடையவில்லை. அவர், ஜூன் 9ம் தேதி வரை அந்த லாட்ஜில் தங்கி 100 நாட்களை கடக்க திமிட்டுள்ளாராம்.

unknown nodeunknown node