குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர், இருப்பினும் கொரோனா பாதிப்பு இன்னும் குறைந்தபாடில்லை. இதுவரை கொரோனாவால்  31,783,504 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 975,471 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் 23,400,640 பேர் குணமடைந்து உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 276,367 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். 5,721 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 7,406,22 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குணமாகியவர்கள் எண்ணிக்கை உலகளவில் 2.34 கோடியாக அதிகரித்துள்ளது!