கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.53 கோடியாக அதிகரித்துள்ளது!

இதுவரை கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.53 கோடியாக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.53 கோடியாக அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதிலும் அதிகளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலகம் முழுவதிலும், 22,579,095 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 791,002 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் 15,301,255 பேர் குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 271,795 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 6,676 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,483,917 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.