ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம் இன்று...!

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம் இன்றயை நாள் னுசரிக்கப்பட்டு வருகிறது.

ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான சர்வதேச தினம் இன்றயை நாள் னுசரிக்கப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக பல குற்றங்கள் நடந்து வருகிறது. அவற்றை தடுப்பதற்கான சர்வதேச தினமாக நவம்பர் 2 ஆம் தேதியாக இருந்து வருகிறது.

இந்த தினம், 2019ஆம் ஆண்டு மாலி நாட்டில் உள்ள இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து அனுசரிக்கப்பட்டு வருகிறது.