நேருக்கு நேர் மோதிய இரண்டு ரயில்கள்...! 30-க்கும் மேற்பட்டோர் பலி...!

எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர்.

எகிப்தில் சோஹாக் நகருக்கு வடக்கே இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில், 32 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு   தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அதிகாரிகள்  கூறுகையில், இரண்டு ரயில்கள் மோதிக் கொண்டதில், ரயில்கள் மோதிக் கொண்டதில், 3 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். 66 பேர் காயமடைந்தனர். விபத்து பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எகிப்தில் ரயில்வே கட்டமைப்பு மிக மோசமாக உள்ளதால், அங்கு அடிக்கடி ரயில் விபத்துக்கள் ஏற்பட்டுவதாக குற்றச்சாட்டப்பட்டு வருகிறது.