உலகளவில் கொரோனா பாதிப்பு ஒன்றை கோடியை தாண்டியது..உலக மக்கள் அச்சம்.!

அச்சுறுத்தும் கொரோனா உலகளவில் 1.5 கோடியை தாண்டியுள்ளது.

அச்சுறுத்தும் கொரோனா உலகளவில் 1.5 கோடியை தாண்டியுள்ளது.

இந்நிலையில்  உயிரிழப்பு எண்ணிக்கை அரை கோடியை தாண்டியது. தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,592,134 ஆக உயர்ந்துள்ளது; அதாவது ஒன்றை கோடியை தாண்டியுள்ளது. ஆனால் இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,801,131 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,14,072 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது.