தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது நாள் பிறந்தநாளை முன்னிட்டு ஈபிஎஸ் ட்வீட்.
தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது நாள் பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, அதிமுக கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.
அந்த பதிவில், ‘இதழியல் முன்னோடி, பத்திரிகை உலகிலும் அரசியலிலும் கொண்ட கொள்கையில் உறுதிபூண்டு, நேர்மையை நிலைநாட்டி தன்னிகரில்லா புகழை பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர், தினத்தந்தி நாளிதழிலின் நிறுவனர் திருமகனார் சி.பா.ஆதித்தனாரின் புகழை போற்றுவோம்’ என பதிவிட்டள்ளார்.
unknown node