3 சதவீத இட ஒதுக்கீடு- சிலம்பம் விளையாட்டு சேர்ப்பு..!

விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டும் சேர்ப்பு. -தமிழக அரசு அரசாணை வெளியீடு.

விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீட்டில் சிலம்பம் விளையாட்டும் சேர்ப்பு. -தமிழக அரசு அரசாணை வெளியீடு.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவீத இட ஒதுக்கீடு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில்,சட்டப்பேரவையில் அறிவித்தப்படி வேலைவாய்ப்பில்சிலம்பம்விளையாட்டுவீரர்களுக்கு 3% இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது.

தேசிய மாநில அளவில் சிலம் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் தகுதியானவர்களாக கருதப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node