அதிமுக 51வது ஆண்டு தொடக்க விழா..! கொடியேற்றி வெள்ளை புறாக்களை பறக்கவிட்டார் ஓபிஎஸ்..!

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ் அதிமுக கொடியேற்றினார்.

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ் அதிமுக கொடியேற்றினார்.

இன்று அதிமுகவின் 51-வது ஆண்டு தொடக்கவிழா கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, ஓ.பன்னீர்செல்வம் அவர்கள்,எம்ஜிஆர் நினைவு இல்லத்தில்அதிமுக கொடியேற்றினார்.

அதிமுக தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்த நிலையில், ஓபிஎஸ்எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் அதிமுக கொடியை ஏற்றி, வெள்ளை புறாக்களை பறக்க விட்டுள்ளார்.