#breaking: மார்ச் 11ல் திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு – முக ஸ்டாலின்

The DMK will release its election manifesto for the Tamil Nadu Legislative Assembly on March 11.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான அறிக்கையை மார்ச் 11ம் தேதி வெளியிடுகிறது என திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் மனங்களை கவரும் வகையில் திமுக தேர்தல் அறிக்கை மார்ச் 11-ஆம் தேதி வெளியிடப்படுகிறது என முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ் மக்களின் விடியலுக்கான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். வரும் 12-ஆம் தேதி தேர்தல் வேட்பு மனு தாக்கலை தொடங்க இருப்பதால் 11ஆம் தேதி தேர்தலுக்கான அறிக்கை வெளியிடப்படுகிறது.