#BREAKING: கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி – பினராயி விஜயன்..!

— Pinarayi Vijayan (@vijayanpinarayi) May 27, 2021

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிப்பு.

கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டரில், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி எனவும் மேலும், கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், குழந்தைக்கு 18 வயதாகும் வரை மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என பதிவிட்டுள்ளார்.

unknown node