#BREAKING: நவநீதகிருஷ்ணன் அதிமுக பொறுப்பிலிருந்து விடுவிப்பு – ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அறிவிப்பு!

AIADMK leadership announces release of Navaneethakrishnan MP, AIADMK Attorney General's Secretary.

நவநீதகிருஷ்ணன் எம்பி, அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிப்பு என அதிமுக தலைமை அறிவிப்பு.

அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் எம்.பி நவநீதகிருஷ்ணன் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக் ஒருணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீதகிருஷ்ணன் எம்.பி (மாநிலங்களவை) இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார் என அறிவித்துள்ளனர்.

unknown node