#BREAKING : இபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்..!

இபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்.

இபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க கோரி மக்களவை சபாநாயகருக்கு ஓபிஎஸ் கடிதம்.

நேற்று, ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக்கூடாது என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்  எழுதியிருந்தார்.

இந்த நிலையில், அதிமுக-வில் இருந்து நீக்க கோரி ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு எதிராக எடப்பாடி கடிதம் எழுதிய நிலையில், இபிஎஸ் கோரிக்கையை நிராகரிக்க கோரி தற்போது ஓபிஎஸ் மக்களவைத் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

unknown node