தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால் தமிழக தகவல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.அதேபோல் ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலான் இயக்குனராக இருந்த ஆனந்த் ராவ் விஸ்ணு பாட்டீல் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராஜகோபால் தமிழக தகவல் ஆணையராக 3 ஆண்டுகள் பணிபுரிவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#BREAKING : தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம்
தமிழக தகவல் ஆணையராக ராஜகோபால் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,ஆளுநர் பன்வாரி லால் புரோஹித்தின் செயலாளராக