BREAKING: ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா..? நான் ஜோசியர் அல்ல... ஜெயக்குமார்..!

Will Rajini party start ..? When reporters questioned that I was not Josiah I was a politician Minister Jayakumar

சற்று நேரத்திற்கு முன் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது,  நான் ஜோசியர் அல்ல… நான் அரசியல்வாதி. அரசியல்வாதி பொதுவாக என்ன சொல்ல முடியும், அரசியல் கட்சிகளில் யாராவது கட்சி தொடங்கினால், முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன் என அவர் கூறினார்.

TNPSC தேர்வுகள் எப்போது..? என்ற கேள்விக்கு குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, பணி நியமன கலந்தாய்வு உள்ளிட்டவை படிப்படியாக நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும்,எம்.ஜி.ஆர். ஆட்சியை அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியாலும் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.