கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-நவாஸ் கனி

மக்களவையில் நவாஸ் கனி எம்.பி., கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதில், கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால்

மக்களவையில் நவாஸ் கனி எம்.பி., கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.அதில், கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், படகுகள் சிறை வைக்கப்படுவதும் தொடர்கிறது .

இலங்கை அரசிடம் பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கொண்டு வரவும், படகுகள் மற்றும் வலைகளை மீட்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் நவாஸ் கனி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.