சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு – தமிழக அரசு..!

The Government of Tamil Nadu has raised the retirement age for cooks and kitchen assistants from 58 to 60.

சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, 29, 137 சமையலர்கள் 24,576 சமையல் உதவியாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.