அண்ணா அறிவாலயத்தில் சிறப்புப் புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழாவையொட்டி, அண்ணா அறிவாலயத்தில் சிறப்பு புகைப்பட கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து,  அங்கு வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களை முதல்வர்  மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.